சிதம்பரத்தை நாளை வரை கைது செய்ய தடை

  Newstm Desk   | Last Modified : 26 Aug, 2019 04:12 pm
chidambaram-to-be-detained-till-tomorrow

ஐஎன்எக்ஸ் மீடியா விவகாரத்தில் அமலாக்கத்துறைக்கு எதிரான வழக்கில் முன்னாள் மத்திய நிதிஅமைச்சர் ப.சிதம்பரத்தை கைது செய்ய தடை நீட்டிக்கப்பட்டுள்ளது. சிதம்பரத்தை நாளை நண்பகல் 12 மணி வரை கைது செய்ய தடையை நீட்டித்து உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

இதனிடையே, ஐஎன்எக்ஸ் மீடியா விவகாரத்தில் சிபிஐ தொடர்ந்த வழக்கில், 5 நாள் சிபிஐ காவலில் இருந்த சிதம்பரத்தை, டெல்லி ரோஸ் அவென்யூ நீதிமன்றத்தில் சிபிஐ ஆஜர்படுத்தியுள்ளது. 

newstm.in

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close