சிதம்பரத்தை கைது செய்ய தடை நீட்டிப்பு

  Newstm Desk   | Last Modified : 29 Aug, 2019 04:40 pm
extension-of-detention-to-arrest-chidambaram

ஐஎன்எக்ஸ் மீடியா முறைகேடு தொடர்பான வழக்கில் முன்னாள் மத்திய நிதியமைச்சர் ப.சிதம்பரத்தை கைது செய்ய தடை நீட்டிக்கப்பட்டுள்ளது.

அமலாக்கத்துறை தொடர்ந்திருந்த வழக்கில், செப்டம்பர் 5-ஆம் தேதி வரை சிதம்பரத்தை கைது அமலாக்கத்துறைக்கு உச்சநீதிமன்றம் தடை விதித்துள்ளது. மேலும், சிதம்பரத்திற்கு எதிரான ஆவணங்களையும் சீலிட்ட கவரில் தாக்கல் செய்ய  உத்தரவிட்டு, வழக்கை நீதிபதிகள் ஒத்திவைத்துள்ளனர்.

ஐஎன்எக்ஸ் மீடியா முறைகேடு தொடர்பாக சிபிஐ தொடர்ந்த வழக்கில், சிதம்பரம் ஏற்கெனவே கைதாகியுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

newstm.in

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close