சிதம்பரம் முன் ஜாமீனுக்கு எதிர்ப்பு: சிபிஐ, அமலாக்கத்துறை வழக்கு

  ராஜேஷ்.S   | Last Modified : 06 Sep, 2019 01:59 pm
opposition-to-bail-before-chidambaram-cbi-enforcement-department-case

ஏர்செல்-மேக்சிஸ் வழக்கில் சிதம்பரத்துக்கு முன்ஜாமீன் கொடுத்ததை எதிர்த்து டெல்லி உயர்நீதிமன்றத்தில் சிபிஐ, அமலாக்கத்துறை வழக்கு தொடர்ந்துள்ளது.

சிதம்பரம் மற்றும் அவரது மகன் கார்த்தி சிதம்பரத்துக்கு டெல்லி சிபிஐ நீதிமன்ற நீதிபதி சைனி முன்ஜாமீன் கொடுத்ததற்கு எதிர்ப்பு தெரிவித்தும், முன்ஜாமீனை ரத்து செய்யும்படியும், சிபிஐ, அமலாக்கத்துறை மனுத்தாக்கல் செய்துள்ளன. 

முன்னதாக, ஏர்செல்-மேக்சிஸ் வழக்கு விசாரணையை டெல்லி சிபிஐ நீதிமன்ற நீதிபதி சைனி 6 வாரத்துக்கு ஒத்திவைத்து உத்தரவிட்டிருந்தார். சிபிஐ மற்றும் அமலாக்கத்துறை கால அவகாசம் கோரியதால் விசாரணையை நீதிபதி ஒத்திவைத்தது குறிப்பிடத்தக்கது.

newstm.in

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close