சிதம்பரம் ஜாமீன் மனு: நாளை விசாரணை

  Newstm Desk   | Last Modified : 11 Sep, 2019 09:59 pm
chidambaram-bail-plea-hearing-tomorrow

ஐ.என்.எக்ஸ்., மீடியா முறைகேடு வழக்கில், டெல்லி உயர்நீதிமன்றத்தில் ப.சிதம்பரம் தாக்கல் செய்த ஜாமீன் மனு மீதான விசாரணை நாளை நடைபெறுகிறது.

மேலும், சிபிஐ வழக்கில் கீழமை நீதிமன்றம் விதித்த நீதிமன்ற காவலை எதிர்த்த மனுவும் நாளை விசாரணைக்கு வருகிறது.

இதனிடையே, சிதம்பரத்தின் முன்னாள் செயலாளர் பெருமாள் நாளை விசாரணைக்கு ஆஜராகுமாறு அமலாக்கத்துறை அவருக்கு நோட்டீஸ் அனுப்பியுள்ளது. இந்திராணி முகர்ஜி அளித்துள்ள தகவலின் அடிப்படையில் பெருமாளிடம் விசாரணை நடைபெறவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

newstm.in
 

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close