2 ஜி ஊழல் வழக்கு வேறு நீதிபதிக்கு மாற்றம்!

  அனிதா   | Last Modified : 17 Sep, 2019 01:20 pm
2g-scam-case-transferred-to-a-different-judge

நீதிபதி ஓ.பி.சைனி விசாரித்து வந்த 2 ஜி அலைக்கற்றை ஊழல் வழக்குகள் நீதிபதி அஜய்குமாருக்கு மாற்றப்பட்டுள்ளது. 

2ஜி அலைக்கற்றை ஊழல் வழக்கில் திமுக எம்.பி.கனிமொழி, ஆ.ராசா உள்ளிட்டவர்கள் விடுவிக்கப்பட்டதை எதிர்த்து, டெல்லி உயர் நீதிமன்றத்தில் சிபிஐ மேல்முறையீடு மனுத் தாக்கல் செய்துள்ளது. இந்த வழக்கை நீதிபதி ஓ.பி.சைனி விசாரித்து வந்தார். இந்நிலையில், ஓ.பி.சைனி அடுத்த மாதம் ஓய்வு பெற உள்ளதால் இந்த வழக்குகளை நீதிபதி அஜய்குமாருக்கு மாற்றியுள்ளது டெல்லி உயர்நீதிமன்றம். 

Newstm.in

 

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close