சிதம்பரம் நீதிமன்றத்தில் ஆஜர்

  Newstm Desk   | Last Modified : 19 Sep, 2019 02:33 pm
chidambaram-to-appear-in-court

ஐ.என்.எக்ஸ்., மீடியா முறைகேடு வழக்கில், 14 நாள் நீதிமன்ற காவல் முடிந்ததையடுத்து, டெல்லி சிறப்பு சிபிஐ நீதிமன்றத்தில் ப.சிதம்பரம் ஆஜர்படுத்தப்பட்டுள்ளார்.

தற்போது விசாரணை நடைபெற்று வருகிறது. விசாரணையில், சிதம்பரத்தின் நீதிமன்ற காவலை செப்டம்பர் 30ஆம் தேதி வரை நீட்டிக்க வேண்டும் என்று சிபிஐ தரப்பு வழக்கறிஞர் துஷார் மேத்தா கோரிக்கை வைத்தார்.
ஆனால், காவலை நீட்டிக்க வேண்டும் என்பது கட்டாயம் கிடையாது என்று சிதம்பரம் தரப்பில் வாதாடப்பட்டது.

newstm.in

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close