வீட்டு உணவு வேண்டும்: ப.சிதம்பரம்

  Newstm Desk   | Last Modified : 01 Oct, 2019 05:48 pm
home-food-to-p-chidambaram

ஐ.என்.எக்ஸ்., மீடியா முறைகேடு வழக்கில், திகார் சிறையில் இருக்கும் முன்னாள் மத்திய நிதியமைச்சர் ப.சிதம்பரம் வீட்டு உணவு கேட்டு டெல்லி உயர்நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்துள்ளார். நீதிமன்ற காவலில் சிறையில் உள்ள காலத்தில் வீட்டு உணவு சாப்பிட அனுமதிக்க வேண்டும் என்று மனுவில் ப.சிதம்பரம் குறிப்பிட்டுள்ளார். 

ஐ.என்.எக்ஸ்., மீடியா முறைகேடு வழக்கில், அக்டோபர் 3ஆம் தேதி ப.சிதம்பரத்தின் நீதிமன்ற காவல் முடிவடைய உள்ள நிலையில், அவர் தாக்கல் செய்த மனுவும் அன்றே விசாரிக்கபடவுள்ளது.

newstm.in

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close