ப.சிதம்பரம் ஜாமீன் கோரிய மனு மீது இன்று தீர்ப்பு

  Newstm Desk   | Last Modified : 21 Oct, 2019 09:20 pm
today-s-verdict-on-the-bail-petition-requested-chidambaram

ஐஎன்எக்ஸ் மீடியா முறைகேடு வழக்கில், ஜாமீன் கோரி முன்னாள் மத்திய நிதியமைச்சர் ப.சிதம்பரம் தொடர்ந்த மனு மீது உச்சநீதிமன்றத்தில் இன்று தீர்ப்பு வழங்கப்படவுள்ளது. 

ஜாமீன் மனுவை டெல்லி உயர்நீதிமன்றம் தள்ளுபடி செய்த நிலையில் உச்சநீதிமன்றத்தில் சிதம்பரம் தரப்பில் மேல்முறையீடு செய்யப்பட்டது. ஜாமீன் மனு மீதான விசாரணை கடந்த வாரம் முடிவடைந்ததால் நீதிபதி பானுமதி தலைமையிலான அமர்வு இன்று தீர்ப்பு வழங்குகிறது.

newstm.in

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close