கர்நாடகா முன்னாள் அமைச்சர் டி.கே.சிவக்குமாருக்கு ஜாமீன்

  Newstm Desk   | Last Modified : 23 Oct, 2019 03:01 pm
former-karnataka-minister-dk-sivakumar-granted-bail


பணமோசடி வழக்கில் கைது செய்யப்பட்ட கர்நாடகா முன்னாள் அமைச்சர் டி.கே.சிவக்குமாருக்கு டெல்லி உயர்நீதிமன்றம் ஜாமீன் வழங்கி உத்தரவிட்டுள்ளது.

சிவக்குமாரின் மனுவை சிபிஐ நீதிமன்றம் தள்ளுபடி செய்த நிலையில் டெல்லி உயர்நீதிமன்றம் ஜாமீன் வழங்கியுள்ளது. டி.கே. சிவக்குமார் செப்டம்பர் 3ஆம் தேதி அமலாக்கதுறையால் கைது செய்யப்பட்டார் என்பது குறிப்பிடத்தக்கது. திகார் சிறையில் சிவக்குமாரை காங்கிரஸ் இடைக்கால தலைவர் சோனியா காந்தி சந்தித்து பேசிய நிலையிலும், காங்கிரஸ் மூத்த தலைவர் ப.சிதம்பரத்துக்கு நேற்று ஜாமீன் கிடைத்த நிலையிலும் டி.கே.சிவக்குமாருக்கு ஜாமீன் வழங்கப்பட்டுள்ளது.

newstm.in

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close