ஐ.என்.எக்ஸ் மீடியா வழக்கில், அமலாக்கத்துறை மற்றும் ப.சிதம்பரம் தரப்பு வாதங்கள் தற்போது முடிவடைந்துள்ள நிலையில், அதற்கான தீர்ப்பை ஒத்தி வைத்துள்ளது டெல்லி உயர்நீதிமன்றம்.
ஐ.என்.எக்ஸ் மீடியா விவகாரத்தில், சிபிஐ தொடர்ந்த வழக்கில், அமலாக்கத்துறை மற்றும் முன்னாள் நிதியமைச்சர் ப.சிதம்பரம் தரப்பு வாதங்கள் முடிவடைந்துள்ளதை தொடர்ந்து, இவரின் ஜாமீன் மனுவிற்கான தீர்ப்பை தற்போது ஒத்தி வைப்பதாக அறிவித்துள்ளது டெல்லி பிரதேச உச்ச நீதிமன்றம்.
Newstm.in