அயோத்தி வழக்கு: இன்னும் சற்று நேரத்தில் தீர்ப்பு

  Newstm Desk   | Last Modified : 09 Nov, 2019 10:13 am
ayodhya-case-judgment-little-more-time

அயோத்தி வழக்கில் இன்னும் சற்று நேரத்தில் தீர்ப்பு வழங்கப்படவுள்ள நிலையில், தீர்ப்பளிக்க உள்ள நீதிபதிகள் உச்சநீதிமன்றத்திற்கு வருகை தந்துள்ளனர். தலைமை நீதிபதி ரஞ்சன் கோகாய் உள்ளிட்ட நீதிபதிகள் வந்துள்ளனர்.

இதனிடையே, பாதுகாப்பு குறித்து உள்துறை அமைச்சர் அமித்ஷா ஆலோசிக்கவுள்ளார். ஆலோசனையில் தேசிய பாதுகாப்பு ஆலோசகர், புலனாய்வு அமைப்பின் தலைவர் உள்ளிட்டோர் பங்கேற்க உள்ளனர்.

newstm.in

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close