ப.சிதம்பரத்திற்கு ஜாமீன் கிடைக்குமா?: நாளை தீர்ப்பு

  Newstm Desk   | Last Modified : 14 Nov, 2019 09:06 pm
bail-for-p-chidambaram-judgment-tomorrow

ஐஎன்எக்ஸ் மீடியா முறைகேடு வழக்கில் முன்னாள் மத்திய நிதியமைச்சர் ப.சிதம்பரம் தாக்கல் செய்த ஜாமீன் மனு மீது நாளை தீர்ப்பு வழங்கப்படுகிறது. அமலாக்கத்துறை வழக்கில் சிதம்பரம் ஜாமீன் கோரிய நிலையில் டெல்லி உயர்நீதிமன்றம் தீர்ப்பு வழங்குகிறது.

சிபிஐ தொடர்ந்த வழக்கில் ஏற்கெனவே ஜாமீன் வழங்கிய நிலையில் அமலாக்கத்துறை வழக்கில் டெல்லி உயர்நீதிமன்றம் நாளை ஜாமீன் வழங்கினால் திகார் சிறையில் இருந்து சிதம்பரம் வெளியே வர வாய்ப்புள்ளது.

newstm.in

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்
NEWSTM TOP

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
NEWSTM TOP
[X] Close