ஆளுநரின் முடிவுக்கு எதிரான வழக்கு: உச்சநீதிமன்றத்தில் விசாரணை தொடக்கம்

  Newstm Desk   | Last Modified : 24 Nov, 2019 11:52 am
the-case-against-the-governor-s-decision-inquiry-into-the-supreme-court

மகாராஷ்டிராவில் பாஜகவை ஆட்சியமைக்க அழைத்த ஆளுநரின் முடிவுக்கு எதிராக தொடரப்பட்ட வழக்கில் உச்சநீதிமன்றத்தில் விசாரணை தொடங்கியது.

சிவசேனா, காங்கிரஸ், தேசியவாத காங்கிரஸ் தாக்கல் செய்த மனுக்கள் மீது நீதிபதிகள் ரமணா, அஷோக் பூழண், சஞ்ஜீவ் கண்ணா அமர்வில் விசாரணை தொடங்கியது. பாஜக தரப்புக்கு ஆதரவாக மத்திய அரசின் முன்னாள் தலைமை வழக்கறிஞர் முகுல் ரோஹத்கி, சிவசேனா தரப்பில் கபில் சிபல், தேசியவாத காங்கிரஸ் சார்பில் அபிஷேக் மனு சிங்கி ஆகியோரம் வாதம் செய்து வருகின்றனர்.

newstm.in

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close