எம்.எல்.ஏக்கள் ஆதரவு கடிதம், ஆளுநர் அழைப்பு விடுத்த கடிதம் உச்சநீதிமன்றத்தில் தாக்கல்!

  அனிதா   | Last Modified : 25 Nov, 2019 10:45 am
mlas-support-letter-governor-s-letter-submitted-to-supreme-court

ஆளுநர் அழைப்பு கடிதம் மற்றும் எல்ஏல்ஏக்களின் ஆதரவு கடிதம் ஆகியவை சீலிட்ட உறையில் உச்சநீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டுள்ளது. 

மகாராஷ்டிராவில் பாஜக - என்.சி.பி கூட்டணி ஆட்சிக்கு எதிர்ப்பு தெரிவித்து, என்சி.பி., காங்கிரஸ், சிவசேனா ஆகிய கூட்டணி கட்சிகள் உச்சநீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தனர். இந்த மனு அவசர வழக்காக நேற்று விசாரிக்கப்பட்ட நிலையில், இன்று தீர்ப்பு வழங்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்நிலையில், பாஜக - என்.சி.பி கூட்டணி அமைத்து மகாராஷ்டிராவில் ஆட்சியமைக்க ஆளுநர் அழைப்பு விடுத்த கடிதம் மற்றும் ஆளுநரிடம்  ஃபட்னாவிஸ் அளித்த எம்எல்ஏக்களின் ஆதரவு கடிதம் ஆகியவை சீலிட்ட உறையில் வைத்து சொலிசிட்ட ஜெனரல் தரப்பில் உச்சநீதிமன்ற பதிவாளரிடம் தாக்கல் செய்யப்பட்டுள்ளது. 

Newstm.in 

 

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close