வியாபம் முறைகேடு வழக்கில் 30 பேருக்கு 7 ஆண்டுகள் சிறை

  Newstm Desk   | Last Modified : 25 Nov, 2019 04:36 pm
7-to-30-years-imprisonment-in-case-of-abuse-viyapam

மத்தியபிரதேச மாநிலத்தில் வியாபம் முறைகேடு வழக்கில் 30 பேருக்கு தலா 7 ஆண்டுகள் சிறைத்தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.

வியாபம் வழக்கில் குற்றம்சாட்டப்பட்ட 31 பேரில் 30 பேருக்கு தலா 7 ஆண்டுகள் சிறைத்தண்டனையும், குற்றம்சாட்டப்பட்ட மற்றொரு நபருக்கு 10 ஆண்டுகள் சிறைத்தண்டனையும் விதித்து சிபிஐ சிறப்பு நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது. கடந்த 2013ஆம் ஆண்டு மத்திய பிரதேச காவலர் தேர்வில் நடைபெற்ற முறைகேடு வழக்கில் தீர்ப்பவு வழங்கப்பட்டுள்ளது.

newstm.in

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close