ஃபட்னாவிஸ் கொள்கை முடிவு எடுக்க தடைக்கோரி புதிய மனு தாக்கல்!

  Newstm Desk   | Last Modified : 26 Nov, 2019 10:38 am
maharashtra-politics-new-petition-to-ban-make-policy-decisions

நம்பிக்கை வாக்கெடுப்பு நடக்கும் வரை முதலமைச்சராக பதவியேற்றுள்ள ஃபட்னாவிஸ் கொள்கை முடிவு எடுக்க தடைக்கோரி உச்ச நீதிமன்றத்தில் சிவசேனா புதிய மனு ஒன்றை தாக்கல் செய்துள்ளது. 

மகாராஷ்டிரா மாநிலத்தில் பாஜக ஆட்சியமைத்ததற்கு எதிர்ப்பு தெரிவித்தும், நம்பிக்கை வாக்கெடுப்பு நடத்தக்கோரியும் சிவசேனா கூட்டணி கட்சியினர் தாக்கல் செய்த மனுவில் உச்சநீதிமன்றம் இன்று உத்தரவு பிறப்பிக்கவுள்ளது. இந்நிலையில்,  நம்பிக்கை வாக்கெடுப்பு நடக்கும் வரை முதலமைச்சராக பதவியேற்றுள்ள ஃபட்னாவிஸ் கொள்கை முடிவு எடுக்க தடைக்கோரி சிவசேனான புதிய மனு ஒன்றை உச்ச நீதிமன்றத்தில் தாக்கல் செய்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.  மகாராஷ்டிரா முதலமைச்சராக பதவியேற்றுள்ள ஃபட்னாவிஸ் நேற்றைய தினம் விவசாயிகளுக்கு பயிர் இழப்பீடு தொகையை வழங்கியது குறிப்பிடத்தக்கது. 

Newstm.in 

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close