[X] Close

மாநிலம்

ராகுல் பேச்சை துல்லியமாக மொழி பெயர்த்து அசத்திய கேரள பெண்

காங்கிரஸ் தலைவர் ராகுல் பேச்சை, மலையாளத்தில் மொழிபெயர்த்து, கேரளாவை சேர்ந்த பெண் மொழிபெயர்ப்பாளர் அசத்தினார். இதற்கு முன் மொழிபெயர்ப்பாளர்களால் ஏற்பட்ட சிக்கல் தீர்ந்துள்ளதால் காங்கிரஸ் கட்சி நிம்மதியடைந்துள்ளது.

[X] Close