அத்துமீறிய பாகிஸ்தான் ராணுவம்: 2 இந்திய வீரர்கள் பலி

  Newstm Desk   | Last Modified : 03 Jun, 2018 08:43 am
2-soldiers-killed-in-jammu-s-akhnoor

ஜம்மு காஷ்மீர் எல்லைப்பகுதியில் பாகிஸ்தான் ராணுவம் அத்துமீறி நடத்திய துப்ப்பாக்கி சண்டையில்  2 இந்திய வீரர்கள் பலியாகியுள்ளனர். 

ஜம்மு-காஷ்மீர் மாநிலம் உள்ள அக்னூர் மாவட்டத்தின் எல்லைப்பகுதியில், இன்று அதிகாலை பாகிஸ்தான் ராணுவத்தினர் அத்துமீறி நுழைந்தனர். மேலும் பணியில் ஈடுபட்டிருந்த இந்திய ராணுவ வீரர்கள் மீது தீடீர் தாக்குதல் நடத்தியதை தொடர்ந்து, அங்கு அசாதாரண சூழ்நிலை ஏற்பட்டது. இதையடுத்து இரு வீரர்களுக்கிடையே கடும் துப்பாக்கி சண்டை ஏற்பட்டது. இந்த துப்பாக்கிச் சண்டையில் இந்தியாவை சேர்ந்த எல்லைப்பாதுகாப்பு படை வீரர்கள் இருவர் உயிரிழந்ததாக தகவல் வெளியாகியுள்ளது.  மேற்கொண்டு எந்த தகவலும் தெரிவிக்கப்படவில்லை.     
 

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close