பொது இடங்களில் மது அருந்தினால் ரூ.2,500 அபராதம்!!

  சுஜாதா   | Last Modified : 17 Jul, 2018 09:53 am
rs-2-500-fine-for-drinking-in-public-goa-chief-minister-manohar-parrikar

பொது இடங்களில் மது அருந்தும் மக்களிடம் ரூபாய் 2500 அபராதம் வசூலிக்கப்படும் என கோவா முதலமைச்சர் மனோகர் பாரிக்கர் தெரிவித்துள்ளார்.
இது குறித்து நிகழ்ச்சி ஒன்றில் முதல்வர் கூறியுள்ளதாவது, பொதுமக்கள் கூடும் முக்கிய இடங்களில் இனி யாராவது மது அருந்தினால் அவர்களுக்கு 2500 ரூபாய் அபராதம்  விதிக்கப்படும். இந்த நடைமுறை வரும் ஆகஸ்ட் மாதம் 15-ம் தேதி முதல் அமல்படுத்தப்பட உள்ளது. இதற்கான அறிவிப்பு விரைவில் வெளியிடப்படும் என அதிரடியாக அறிவித்துள்ளார்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close