மருத்துவ சிகிச்சைக்காக கோவா முதல்வர் இன்று அமெரிக்கா பயணம்

  சுஜாதா   | Last Modified : 10 Aug, 2018 07:55 am

goa-chief-minister-manohar-parrikar-to-fly-to-us-for-his-treatment

கோவா முதல்வர் மனோகர் பாரிக்கர் மருத்துவ சிகிச்சைக்காக இன்று அமெரிக்கா செல்கிறார்.

மருத்துவ சிகிச்சைக்காக இன்று அமெரிக்கா செல்லும் கோவா முதல்வர் மனோகர் பாரிக்கர்,  அமெரிக்காவில் சிகிச்சையை முடித்துக்கொண்டு வரும் 17 ஆம் தேதி இந்தியா திரும்பி வர உள்ளார். இதனை முன்னிட்டு நேற்றிரவே மும்பை புறப்பட்ட அவர் அங்கிருந்து விமானம் மூலம் அமெரிக்கா செல்கிறார்.  கணையம்  அழற்சியால் பாதிக்கப்பட்டுள்ள அவர்  மார்ச் - 7ல் மருத்துவ சிகிச்சைக்காக அமெரிக்கா சென்று ஜூன் 14-ல் இந்தியாவுக்கு திரும்பி வந்தது குறிப்பிடத்தக்கது.    

குரு பெயர்ச்சி பலன்கள் 2018 - 19 பெற உங்கள் மின்னஞ்சல் முகவரியை பதிவு செய்யவும்

எங்களை பின் தொடர

Advertisement:
[X] Close