இந்தியாவில் முதன்முறையாக நாய்களுக்கான பூங்கா திறப்பு

  Newstm Desk   | Last Modified : 19 Oct, 2018 03:20 pm
exclusive-park-for-dogs-in-hyderbad

இந்தியாவில் முதன்முறையாக ஹைதராபாத்தில் நாய்களுக்கு என பூங்கா திறக்கப்பட்டுள்ளது.

இந்தியாவில் முதன்முறையாக ஹைதராபாத்தில் ஒரு கோடி ரூபாய் மதிப்பீட்டில் நாய்களுக்கு என தனியாக  பூங்கா திறக்கப்பட்டு பொதுமக்களுக்கு அனுமதிக்கப்பட்டுள்ளது.

இந்த பூங்காவில் உலகின் பல வகையான உயர்ந்த நாய்களை காணவும் வாங்கிச் சென்று வீட்டில் வளர்க்கவும் முடியும். நாய்களுக்கான பயிற்சி உபகரணங்கள், விளையாட்டு உபகரணங்கள், சிறிய நீச்சல் குளம், புல்வெளிகள் உள்ளிட்டவை வடிவமைக்கப்பட்டுள்ளன. 

இந்தியாவில் நாய்களுக்கென்று தனியாக பூங்கா துவங்கப்பட்டுள்ளது இதுவே முதல்முறை என்பதால், ஹைதராபாத்தில் செல்ல பிராணியாக நாயை வளர்ப்போர் மிகவும் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.  

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close