கொச்சி துறைமுகத்தில் கப்பல் பயணிகளுக்கு இலவச வைஃபை வசதி

  சுஜாதா   | Last Modified : 27 Oct, 2018 08:16 am
free-wifi-service-in-cochin-port

கொச்சி துறைமுகத்தில் கப்பல் பயணிகள் செல்லும் ‘சாமுத்ரிகா’ முனையத்தில்இலவச வைஃபை இணைய வசதி அண்மையில் துவக்கப்பட்டுள்ளது. இந்த வசதியை தொடங்கியதன் மூலம் இந்தியாவிலேயே இலவச வைஃபை இணைய வசதியை கொண்ட முதல் கப்பல் பயணிகள் முனையம் என்ற பெருமையை சாமுத்ரிகா முனையம் பெற்றுள்ளது. 

கொச்சி துறைமுகத்தின் தலைவர் டாக்டர். எம். பீனா, ஐ.ஏ.எஸ். இந்த இலவச இணைய வசதியை தொடங்கிவைத்தார். கேரள மாநில தகவல் தொழில்நுட்ப இயக்கத்தின் உதவியோடு இந்த வசதி அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. 

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close