டெல்லி: ஆர்மோனியப் பெட்டியில் கடத்தப்பட்ட மூன்றரை கோடி ரூபாய் பறிமுதல் !

  டேவிட்   | Last Modified : 11 Nov, 2018 01:35 pm
arrested-an-afghan-national-for-possession-of-foreign-currency-worth-rs-3-5-crore

டெல்லி விமான நிலையத்தில் ஆர்மோனிய பெட்டியில் வைத்து வெளிநாட்டு பணத்தை கடத்திய ஆப்கானிஸ்தானைச் சேர்ந்த நபரை டெல்லி வருவாய்த் துறை அதிகாரிகள் கைது செய்துள்ளனர். 

டெல்லி இந்திரா காந்தி விமான நிலையத்தில் வெளி நாட்டுப் பணம் கடத்தப்படுவதாக டெல்லி வருவாய்த் துறை அதிகாரிகளுக்கு ரகசிய தகவல் கிடைத்தது. இதனையடுத்து ஆப்கானிஸ்தானைச் சேர்ந்த ஒரு நபரிடம் இருந்த ஆர்மோனியப் பெட்டியை சோதனை மேற்கொண்டனர். அப்போது அதில் இந்திய மதிப்பின்படி சுமார் மூன்றரை கோடி வெளிநாட்டுப் பணம் மறைக்கப்பட்டிருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. இந்த பணத்தை பறிமுதல் செய்த காவல்துறையினர் வழக்குப் பதிவு செய்து விசாணை மேற்கொண்டு வருகின்றனர். 

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close