உத்தரகாண்டில் நிலநடுக்கம்: ரிக்டர் அளவில் 5 ஆக பதிவு

  டேவிட்   | Last Modified : 11 Nov, 2018 02:16 pm
earthquake-in-pithoragarh-district

உத்தரகாண்ட் மாநிலத்தில் உள்ள பித்தோராகார் மாவட்டத்தில் இன்று திடீரென நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. இது ரிக்டர் அளவில் 5ஆக பதிவாகியுள்ளது. 

இந்திய-நேபாள எல்லையில் அமைந்துள்ள பித்தோராகார் மாவட்டத்தில் இன்று திடீரென நிலநடுக்கம் ஏற்பட்டது. ரிக்டர் அளவில் 5ஆக பதிவாகியுள்ள இந்த நிலநடுக்கத்தில் ஏற்பட்ட பாதிப்புகள் மற்றும் உயிரிழப்புகள் குறித்து தகவல்கள் எதுவும் வெளியாகவில்லை. 

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close