தமிழக, கர்நாடக மக்கள் சகோதர, சகோதரிகள்: கர்நாடக முதலமைச்சர்

  Newstm Desk   | Last Modified : 18 Dec, 2018 09:32 am
tamilnadu-karnataka-people-s-are-brothers-and-sisters-karnataka-chief-minister

தமிழக, கர்நாடக மக்கள் சகோதர, சகோதரிகள் என கர்நாடக முதலமைச்சர் குமாரசாமி தெரிவித்துள்ளார். 

திருப்பதி ஏழுமலையான் கோவிலில், வைகுண்ட ஏகாதசியின் முக்கிய நிகழ்ச்சியான சொர்க்கவாசல் திறப்பு இன்று நடைபெற்றது. இந்நிகழ்ச்சியில் கர்நாடக முதலமைச்சர் குமாரசாமி பங்கேற்று சுவாமி தரிசனம் செய்தார்.

பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய முதலமைச்சர் குமாரசாமி, " மேகதாதுவில் அணை கட்டுவது தொடர்பாக இரு மாநில அரசுகளும் பேச்சுவார்த்தை நடத்தினால் பிரச்சனைக்கு சுமூக தீர்வு ஏற்படும். இயற்கை வளங்களை ஒன்றிணைந்து பிரித்து கொண்டால் இரு மாநில விவசாயிகளுக்கும் நலன் கிடைக்கும். தமிழக மக்களும், கர்நாடக மக்களும் எதிரிகள் அல்ல, சகோதார, சகோதரிகள் என தெரிவித்தார். 

newstm.in

 

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close