சபரிமலை ஐயப்பன் கோவிலில் விதிக்கப்பட்ட 144 தடை உத்தரவு மேலும் நீட்டிப்பு

  Newstm Desk   | Last Modified : 19 Dec, 2018 09:34 am
further-extension-of-the-section-144-imposed-in-sabarimala-ayyappan-temple

சபரிமலை ஐயப்பன் கோவிலில் விதிக்கப்பட்ட 144 தடை உத்தரவு வரும் 22ம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது.

சபரிமலை ஐயப்பன் கோவிலுக்கு அனைத்து வயது பெண்களும் செல்லலாம் என சமீபத்தில் உச்ச நீதிமன்ற தீர்ப்பளித்தது. இந்த தீர்ப்புக்கு எதிர்ப்பு தெரிவித்த ஐயப்ப பக்தர்கள் சபரிமலை சென்ற பெண்களை உள்ளே விடாமல் தடுத்து நிறுத்தி போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனால் பாதுகாப்பு கருதி கோவில் பகுதிகளில் பல்வேறு கட்டுபாடுகள் விதிக்கப்பட்டன. மேலும் 144 தடை உத்தரவும் பிறப்பிக்கப்பட்டது. 

இந்நிலையில், இன்றுடன் 144 தடை உத்தரவு முடிவடைய இருந்த நிலையில், வரும் 22ம் தேதி வரை 144 தடை உத்தரவை நீட்டித்து பத்தினம் திட்டா மாவட்ட நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. 

newstm.in

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close