அருணாச்சல பிரதேசத்தில் லேசான நிலநடுக்கம்

  Newstm Desk   | Last Modified : 23 Dec, 2018 06:01 pm
earth-quake-in-arunachal-pradesh

அருணாச்சல பிரதேச மாநிலத்தில் இன்று மாலை லேசான நிலநடுக்கம் ஏற்பட்டது.

அருணாச்சல பிரதேச மாநிலம் சாங்லாங் மாவட்டத்தில் இன்று மாலை லேசான நிலநடுக்கம் ஏற்பட்டது. இதனால் அப்பகுதியில் இருந்த கட்டங்கள் குலுங்கின. இதனால் பீதியடைந்த பொதுமக்கள் சாலைகளில் கூடினர். ரிக்டர் அளவு கோளில் 4 ஆக பதிவாகிய இந்த நிலநடுக்கத்தால் உயிர்ச்சேதமோ, பொருட்சேதமோ ஏற்படவில்லை என தகவல்கள் தெரிவிக்கின்றன.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close