ஹரியானா- சாலை விபத்து 7 பேர் பலி

  Newstm Desk   | Last Modified : 24 Dec, 2018 02:09 pm
haryana-road-accident-7-dead

ஹரியானாவில் கடும் பனிப்பொழிவு காரணமாக நெடுஞ்சாலையில் சென்ற வாகனங்கள் அடுத்தடுத்து மாேதிக்கொண்டதில் 7 பாே் உயிரிழந்தனர்.


ஹரியானா மாநிலத்தில் கடந்த சில நாட்களாக கடும் பனிப்பொவு நிலவி வருகிறது. இதனால் பகலில் செல்லும் வாகனங்கள் கூட முகப்பு விளக்கை எரிய விட்டு செல்ல வேண்டிய சூழ்நிலை ஏற்பட்டுள்ளது.

இந்நிலையில் இன்று காலை ரோதக் ரிவாரி நெடுஞ்சாலையில் கடும் பனிப்பொழிவு காரணமாக 50 வாகனங்கள் ஒன்றன் பின் ஒன்றாக மாேதி விபத்து ஏற்பட்டது. இந்த விபத்தில் 7 பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். மேலும் பலர் காயமடைந்த நிலையில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

இந்த விபத்தால் அப்பகுதியில் பாேக்குவரத்து பாதிக்கப்பட்டது. இந்த சம்பவம் தாெடர்பாக போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close