உத்தரப்பிரதேசம்: போலீஸ் அதிகாரியை சுட்டுக்கொன்றவன் கைது

  ஸ்ரீதர்   | Last Modified : 28 Dec, 2018 10:55 am
up-accused-arrested-for-killing-a-police-officer

உத்தரப்பிரதேச மாநிலம் புலந்தர் சஹரில் கலவரத்தை கட்டுப்படுத்த முயன்ற போலீஸ் அதிகாரியை சுட்டுக் கொன்ற பிரசாந்த் நட் என்பவனை போலீசார் கைது செய்துள்ளனர்.

போலீஸ் அதிகாரி சுபோத்குமாரின் துப்பாக்கியைப் பறித்து அவரை பிரசாந்த் சுட்டுக் கொன்றதாக போலீசார் கூறுகின்றனர். இந்த கலவரத்தில் போராட்டக்காரர் சுமித் சிங்கை யார் கொன்றது என்றும் பிரசாந்திடம் விசாரணை மேற்கொள்ளப்பட்டுள்ளது.

கடந்த டிசம்பர் 3 -ஆம் தேதி பசுவதைக்கு எதிரான போராட்டத்தில் வன்முறை வெடித்தபோது கலவரத்தைக் கட்டுப்படுத்த முயன்ற சுபோத்குமாரும் கலவரத்தில் ஈடுபட்ட சுமித் சிங்கும் சுட்டுக் கொல்லப்பட்டனர். 

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close