பிரதமர் மோடி இன்று வாரணாசி பயணம்

  ஸ்ரீதர்   | Last Modified : 29 Dec, 2018 11:13 am
pm-modi-visits-varanasi-today

பிரதமர் நரேந்திர மோடி இன்று தமது சொந்த தொகுதியான வாரணாசிக்கு செல்லவுள்ளார்.

பிரதமர் மோடி தனது சொந்த தொகுதியான வாரணாசிக்கு இன்று செல்லவுள்ளார். அங்கு சர்வதேச அரிசி ஆராய்ச்சி  மையம், விதை ஆராய்ச்சி மையம் உள்பட பல்வேறு மையங்களை அவர் தொடங்கி வைக்கிறார். 

பின்னர் காசிப்பூர் சென்று அங்கு பல்வேறு நலத்திட்டங்களை தொடங்கி வைத்து பொதுக்கூட்டங்களில் பேசுகிறார். வாரணாசி பயணத்தை முடித்துகொண்டு அவர் உடனே அந்தாமான் செல்கிறார். 

போர்ட்பிளேயரில் உள்ள நேதாஜி சிலைக்கு மாலை அணிவிக்கிறார். தொடர்ந்து கார் நிகோபார் பகுதியில் சுனாமி பாதித்த பகுதிகளை பிரதமர் பார்வையிடுகிறார். 

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close