குஜராத்: பாஜக முன்னாள் எம்எல்ஏ சுட்டுக்கொலை

  Newstm Desk   | Last Modified : 08 Jan, 2019 08:03 am
gurajat-ex-mla-shot-dead

குஜராத்தில் பாஜகவைச் சேர்ந்த முன்னாள் எம்எல்ஏ ஜெயந்திலால் பனுசாலி மர்ம நபர்களால் சுட்டுக்கொலை செய்யப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

சையஜி நகரி விரைவு ரயில், கட்டாரி - சுர்பாரி இடையே சென்றுக் கொண்டிருந்தபோது  நேற்றிரவு இந்தக் கொலை சம்பவம் நிகழ்ந்துள்ளது. இதுகுறித்து  போலீஸார் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

ஜெயந்திலால் பனுசாலி, கடந்த 2007-12 ஆம் ஆண்டுகளில் அப்தசா தொகுதி எம்எல்ஏ- வாக பதவி வகித்தார்.

newstm.in

 

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close