ஜம்மு -காஷ்மீரில் நிலநடுக்கம்!

  Newstm Desk   | Last Modified : 10 Jan, 2019 11:52 am

earthquake-in-jammu-and-kashmir

ஜம்மு -காஷ்மீர் மாநிலத்தின் சில பகுதிகளில் இன்று காலை 8:22 மணி அளவில் நிலநடுக்கம் ஏற்பட்டது. சில வினாடிகள் நீடித்த இந்த நிலநடுக்கம் ரிக்டர் அளவுகோலில் 4.6 -ஆக பதிவானது.

இதனால் பதற்றமடைந்த பொதுமக்கள் தங்களது வீடுகளைவிட்டு வீதிகளுக்கு ஓடி வந்தனர். பொருள்தேசம், உயிர்தேசம் குறித்த உடனடி தகவல்கள் ஏதுமில்லை. மிதமான நிலநடுக்கம் என்பதால், மக்கள் யாரும் பீதியடைய வேண்டாம் என்று புவியியல் ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

newstm.in
 

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்

எங்களை பின் தொடர

Advertisement:
[X] Close

Breaking News throughout the day

Latest updates will be delivered to you. You can manage from your browser settings.