லாரி கவிழ்ந்து விபத்து: 8 பேர் பலி

  Newstm Desk   | Last Modified : 22 Jan, 2019 03:20 pm
odisha-8-people-killed-more-than-25-critically-injured-after-a-truck-overturned-at-poiguda-ghat

ஒடிஸா மாநிலம், பொய்குடா மலைப் பகுதியில் லாரி கவிழ்ந்து நிகழ்ந்த விபத்தில் 8 பேர் உயிரிழந்தனர்.

ஒடிஸா மாநிலம், கந்தமால் மாவட்டத்தில் பொய்குடா மலைப்பகுதி உள்ளது. இப்பகுதியில் இன்று காலை பயணித்து கொண்டிருந்த லாரி ஒன்று, எதிர்பாராதவிதமாக மலைப் பாதையிலிருந்து விலகி பல அடி ஆழத்தில் பள்ளத்தில் கவிழ்ந்தது.

இந்த விபத்தில், லாரியில் பயணித்த 8 பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். படுகாயமடைந்த 25-க்கும் மேற்பட்டோர் பெர்ஹாம்பூரில் உள்ள மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். மீட்புப் பணிகள் தொடர்ந்து  நடைபெற்று வருகின்றன.

newstm.in

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close