16 மாதங்கள்... 3 ஆயிரம் என்கவுண்டர்கள்... 7 ஆயிரம் பேர் கைது...!

  ஸ்ரீதர்   | Last Modified : 25 Jan, 2019 02:19 pm
up-goonda-raj-comes-to-end

உத்தரப்பிரதேசத்தில் யோகி ஆதித்யநாத் முதல்வராக பதவியேற்ற பின் அம்மாநிலத்தில் குற்றவாளிகளின் எண்ணிக்கை குறைந்துள்ளதாக தலைமை செயலாளர் தெரிவித்துள்ளார்.

உத்தரப்பிரதேச மாநிலத்தில் யோகி ஆதித்யநாத் முதல்வராக பதவியேற்ற பின் அம்மாநிலத்தில் குற்ற நடவடிக்கைகள் குறைந்துள்ளதாக புள்ளி விவரங்கள் தெரிவிக்கின்றன.

யோகி ஆதித்யநாத் பதவியேற்று 16 மாதங்களுக்குள் 3 ஆயிரம் என்கவுண்டர்கள் நடத்தப்பட்டதாகவும், இதில் 69 பேர் சுட்டுக்கொல்லப்பட்டதாகவும், 7 ஆயிரம் பேர் கைது செய்யப்பட்டிருப்பதாகவும் அம்மாநில தலைமை செயலாளர் அனுப் சந்திர பாண்டே தெரிவித்துள்ளார்.
newstm.in

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close