போலீசை என்கவுன்ட்டர் செய்த ரௌடிகள்!

  Newstm Desk   | Last Modified : 28 Jan, 2019 10:30 am
police-constable-killed-in-encounter-in-uttar-pradesh

காவலர் ஒருவர் ரௌடிகளால் சுட்டுக் கொல்லப்பட்ட (என்கவுன்ட்டர்) சம்பவம், உத்தரப்பிரதேச மாநிலத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

உத்தரப்பிரதேச மாநிலம், அம்ரோகா பகுதியில் பதுங்கியிருந்த ரௌடிகளை இன்று காலை துரத்திப் பிடிக்க போலீஸார் முயன்றனர்.

அப்போது ரௌடிகள் துப்பாக்கியால் சுட்டதில் 26 வயதான காவலர் ஹர்ஸ் சௌத்ரி துப்பாக்கி குண்டு பாய்ந்து சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.

அங்கு பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ள இச்சம்பவம் குறித்து போலீஸார் தீவிரமாக விசாரித்து வருகின்றனர்.

newstm.in

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close