நக்ஸலைட்டுகள் 3 பேர் சுட்டுக்கொலை

  Newstm Desk   | Last Modified : 29 Jan, 2019 08:39 am
jharkhand-3-naxals-encountered-by-security-forces

ஜார்க்கண்ட் மாநிலத்தில் இன்று  அதிகாலை நடைபெற்ற தேடுதல் வேட்டையின்போது நக்ஸல் தீவிரவாதிகள்  மூன்று பேரை பாதுகாப்புப் படையினர் சுட்டுக் கொன்றனர்.

மேற்கு சிங்பும் மாவட்டத்துக்குள்பட்ட பகுதியில் நடைபெற்ற இந்த என்கவுன்ட்டர் சம்பவத்துக்கு பின்னர், அங்கிருந்து இரண்டு ஏ.கே.47 ரக துப்பாக்கிகள், துப்பாக்கிகள் உள்ளிட்டவை கைப்பற்றப்பட்டன.

அங்கு தொடர்ந்து தேடுதல் வேட்டை நடைபெற்று வருகின்றது.

newstm.in

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close