சாலை விபத்தில் 11 பேர் பலி

  Newstm Desk   | Last Modified : 29 Jan, 2019 08:54 am
madhya-pradesh-11-killed-in-road-accident

மத்தியப் பிரதேச மாநிலத்தில் நேற்று நள்ளிரவு நிகழ்ந்த கோரமான சாலை விபத்தில் 11 பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். இரண்டு பேர் படுகாயமடைந்தனர்.

உச்சயினி மாவட்டத்துக்குள்பட்ட ராம்கார்க் கிராமத்துக்கு அருகே, இரண்டு கார்கள் நேருக்கு நேர் மோதி கொண்டதில் இந்த கோர விபத்து நிகழ்ந்தது.

காயமடைந்தவர்கள் அருகில் உள்ள மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.  இந்த விபத்து குறித்து போலீஸார் தீவிரமாக விசாரித்து வருகின்றனர்.

newstm.in

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close