கார் கவிழ்ந்து விபத்து: 3 பேர் பலி

  Newstm Desk   | Last Modified : 30 Jan, 2019 10:13 am
chhattisgarh-3-people-killed-in-car-accident

சத்தீஸ்கர் மாநிலத்தில் கார் ஒன்று தலைக்கீழாக கவிழ்ந்து ஏற்பட்ட விபத்தில் 3 பேர் உயிரிழந்தனர்.

ராய்ப்பூருக்கு அருகே உள்ள அடல் நகரில் நேற்று நள்ளிரவு நிகழ்ந்த இந்த விபத்தில் படுகாயமடைந்த ஒருவருக்கு மருத்துவமனையில் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

குறிப்பிட்ட இடத்தில் கார் வேகமாக பயணித்துக் கொண்டிருந்தபோது கட்டுப்பாட்டை இழந்து, சாலை ஓர பள்ளத்தில் கவிழ்ந்ததில் இந்த விபத்து நேர்ந்ததாக முதல்கட்ட விசாரணையில் தெரிய வந்துள்ளது.

newstm.in

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close