பொருட்காட்சியில் தீ விபத்து; தீயில் சிக்கியவர்களை மீட்க மீட்புப் பணிகள் தீவிரம் !

  டேவிட்   | Last Modified : 30 Jan, 2019 09:39 pm
fire-accident-at-hyderabad

ஹைதரபாத் நம்பள்ளி பகுதியில் பொருட்காட்சியில் ஏற்பட்ட தீடீரென தீ விபத்து ஏற்பட்டுள்ளது. 

ஆந்திர மாநிலம் ஹைதராபாத்தில் உள்ள நம்பள்ளி பகுதியில் தொழிற்பொருட்காட்சி நடைபெற்று வருகிறது. இங்கு இன்று (ஜன.30) இரவு தீடீரென தீ விபத்து ஏற்பட்டுள்ளது. தீ விபத்தில் நூற்றுக்கணக்கான பொதுமக்கள் சிக்கியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. 

சம்பவ இடத்தில் இருந்த தீயணைப்பு படையினரும், காவல்துறையினரும் தீயை அணைக்கும் பணியில் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர். தீ விபத்திற்கான காரணம் குறித்து இதுவரை தகவல் வெளியாகவில்லை. 

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close