12 பேரின் உயிரைக் குடித்த கள்ளச்சாரம்!

  Newstm Desk   | Last Modified : 08 Feb, 2019 02:41 pm
uttarakhand-12-died-in-roorkee-after-consuming-illicit-liquor

உத்தரகண்ட் மாநிலத்தில் கள்ளச் சாராயம் குடித்த 12 பேர் உயிரிழந்தனர்.

அந்த மாநிலத்தின் ரூக்கி பகுதியில் நடைபெற்றுள்ள இத்துயர சம்பவம் குறித்து போலீஸார் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனர்.

இச்சம்பவம் தொடர்பாக கலால் வரித் துறையைச் சேர்ந்த 13 அதிகாரிகளை பணியிடை நீக்கம் செய்து மாநில அரசு உத்தரவிட்டுள்ளது.

newstm.in
 

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close