தீ விபத்து: 9 பேர் பலி! 

  Newstm Desk   | Last Modified : 12 Feb, 2019 07:50 am
fire-in-hotel-in-delhi

தலைநகர் டெல்லியில் ஒரு ஹோட்டலில் இன்று அதிகாலை ஏற்பட்ட பயங்கர  தீ விபத்தில் சிக்கி ஒன்பது பேர் உயிரிழந்தனர். கரோல் பாக் பகுதியில் உள்ள அர்பித் பேலஸ் என்ற ஹோட்டலில் இந்த விபத்து நிகழ்ந்தது. 

தீயணைப்புப் படை வீரர்கள் தீயை அணைப்பதற்கான பணியில் தீவிரமாக ஈடுபட்டுள்ளனர்.  தீ விபத்துக்கான காரணம் குறித்து போலீஸார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

newstm.in

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close