காங்கிரஸ் மற்றும் இடதுசாரி கட்சிகளுடன் இணைந்து போராடுவோம்: மம்தா

  Newstm Desk   | Last Modified : 13 Feb, 2019 06:00 pm
mamta-banerjee-joining-with-congress

தேசிய அளவில் காங்கிரஸ் மற்றும் இடதுசாரி கட்சிகளுடன் இணைந்து போராடுவோம் என மேற்கு வங்க முதலமைச்சர் மம்தா பானர்ஜி அறிவித்துள்ளார். 

நாடாளுமன்ற தேர்தல் நடைபெறவுள்ள நிலையில் மம்தா பேனர்ஜி இந்த அறிவிப்பை வெளியிட்டுள்ளது குறிப்பிடத்தக்கது. 


 

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close