ஹிமாசலில் சமஸ்கிருதத்துக்கு அரசு மொழி அங்கீகாரம்!

  Newstm Desk   | Last Modified : 17 Feb, 2019 08:39 am
samskritam-is-an-official-language-in-himachal-pradesh

 ஹிமாசலப் பிரதேச மாநிலத்தில் சமஸ்கிருதத்தை அரசு மொழியாக அங்கீகரிப்பதற்கான மசோதா அம்மாநில சட்டப்பேரவையில் நிறைவேற்றப்பட்டுள்ளது.

ஹிமாசலப் பிரதேச மாநிலத்தில் அரசு மொழியாக ஹிந்தி உள்ளது. இந்த நிலையில், சமஸ்கிருதத்தை இரண்டாவது அரசு மொழியாக அங்கீகரிக்க வகைச் செய்யும் சட்ட மசோதா அந்த மாநில சட்டப்பேரவையில் நேற்று ஒருமனதாக நிறைவேற்றப்பட்டுள்ளது.

newstm.in
 

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close