சிம்லாவில் கடும் பனிப்பொழிவு- பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை பாதிப்பு

  ஸ்ரீதர்   | Last Modified : 21 Feb, 2019 02:37 pm
cold-wave-intensifies-in-himachal-pradesh

இமாச்சல பிரதேசத்தில் உள்ள சிம்லாவில் தற்போது நிலவி வரும் கடும் பனிப்பொழிவால் வீடுகள், கட்டிடங்களில் போர்வைப் போல் பனி படர்ந்துள்ளன.

சாலைகளில் பனிக்கட்டிகள் உறைந்து காணப்படுவதால் போக்குவரத்து பெரிதும் பாதிக்கப்பட்டு உள்ளது. சிம்லாவில் வெப்பநிலை மைனஸ் 3 டிகிரி செல்சியஸ்சாக உள்ளதால், கடும் குளிர் நிலவி வருகிறது.

பனிப்பொழிவுடன் சில இடங்களில் மழையும் பெய்வதால் மக்கள் பெரிதும் அவதிப்படுகின்றனர். சாலைகளில் படர்ந்திருக்கும் பனிக்கட்டிகளை அகற்றும் பணி நடைபெற்று வருகிறது.
newstm.in

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close