அசாம்- கள்ளச்சாராயம் குடித்த 26 பேர் உயிரிழப்பு

  ஸ்ரீதர்   | Last Modified : 22 Feb, 2019 06:18 pm
26-dead-after-consuming-illicit-liquor-in-assam-s-golaghat

அசாமில் கள்ளச்சாராயம் குடித்த 26 பேர் உயிரிழந்தனர். மேலும் பலர் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

அசாம் மாநிலம் கோலோகாட் மாவட்டத்தில் கள்ளச்சாராயம் குடித்த 26 பேர் உயிரிழந்தனர். இது தொடர்பாக 2 பேரை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

மேலும் பலர் உயிருக்கு ஆபத்தான நிலையில் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். இந்த சம்பவம் தொடர்பாக போலீசார் வழக்கு தொடர்ந்து உயிரிழந்தவர்களின் உடல்களை பிரதே பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர்.

newstm.in

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close