ஹிமாச்சலில் கடும் பனி‌ப்பொ​ழிவு- மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிப்பு

  ஸ்ரீதர்   | Last Modified : 27 Feb, 2019 11:04 am
schools-closed-after-snowfall-in-himachal-pradesh-s-shimla

ஹிமாச்சலப் பிரதேச மாநிலத்தில் தொடர் பனிப்பொழிவால் பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது.

சிம்லா உள்ளிட்ட பல்வேறு இடங்களில் மரங்கள், சாலைகள், கட்டிடங்கள் உள்ளிட்ட இடங்களில் பனி படர்ந்து கிடக்கின்றனன. சாலைகளில் நிறுத்தப்பட்டுள்ள வாகனங்கள் மீது போர்வை போல பனி படர்ந்துள்ளது.

இதனிடையே சிம்லா மாவட்டத்தில் கடும் பனிப்பொழிவு காரணமாக இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ள நிலையில் கல்வி நிறுவனங்களுக்கு 2 நாட்கள் விடுமுறை விடப்பட்டுள்ளது. மேலும் சிம்லாவில் சுற்றுலா பயணிகளின் வருகை அதிகரித்துள்ளது.
newstm.in

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close