சபரிமலை : பங்குனி உற்சவம் கொடியேற்றத்துடன் தொடக்கம்!

  Newstm Desk   | Last Modified : 12 Mar, 2019 10:24 am
panguni-festival-in-sabarimalai

சபரிமலை ஐயப்பன் கோவிலில் பங்குனி உற்சவ திருவிழா கொடியேற்றத்துடன் இன்று காலை தொடங்கியது.

சபரிமலை ஐயப்பன் கோவிலில் பங்குனி திருவிழா ஆண்டுதோறும் வெகுவிமரிசையாக கொண்டாடப்படுவது வழக்கம்.  10 நாள்கள் நடைபெறும் இந்த உற்சவ திருவிழா இன்று காலை கொடியேற்றத்துடன் தொடங்கியது. 

கோவில் தந்திரி தலைமையில் இந்த நிகழ்ச்சி நடைபெற்றது. முன்னதாக, வருடாந்திர உற்சவத்துக்காக  ஐயப்பன் கோவில் நடை நேற்று மாலை திறக்கப்பட்டது.

newstm.in

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close