கர்நாடகா: 35 லட்சம் ரூபாய் மதிப்புள்ள மதுபானங்கள் பறிமுதல், 7 பேர் கைது !

  டேவிட்   | Last Modified : 14 Mar, 2019 09:35 am
karnataka-illegal-liquor-valued-at-rs-35-21491-seized

கர்நாடக மாநிலத்தில் அனுமதியின்றி பதுக்கப்பட்டிருந்த சுமார் 35 லட்சம் ரூபாய் மதிப்புள்ள மதுபானங்களை கலால் துறையினர் பறிமுதல் செய்துள்ளனர். 

கர்நாடகா மாநிலம் ஷிவமோகாவில் கடந்த 12ஆம் தேதி 18 இடங்களில் கலால் துறையினர் சோதனை மேற்கொண்டனர். இந்த சோதனையில் 7526.160 லிட்டர்  மதுபானங்கள் மற்று இரண்டு இரு சக்கர வாகனங்கள் பறிமுதல் செய்யப்பட்டன. இதன் மதிப்பு ரூ.35,21,491 எனவும், இது தொடர்பாக 7 பேர் கைது செய்யப்பட்டுள்ளதாகவும் கலால் துறை துணை ஆணையர் பசவராஜ் தெரிவித்துள்ளார். 

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close