பீஹாரில் பாஜக தலைவர் அனுஜ் குமார் வீடு குண்டு வைத்து தகர்ப்பு !

  ஸ்ரீதர்   | Last Modified : 28 Mar, 2019 01:43 pm
naxals-blow-up-bjp-leader-anuj-kumar-s-house-in-bihar

பீஹாரில் பாஜக தலைவர் அனுஜ் குமார் வீட்டை நக்சலைட்டுகள் வெடிகுண்டு வைத்து தகர்த்தினர்.

பீஹார் மாநிலத்தில் பாஜக தலைவராக இருப்பவர் அனுஜ் குமார். இவர் முன்னர் ஜனதா தள கட்சியில் இருந்தவர். இவருடைய வீட்டிற்கு நேற்று 20 முதல் 30 நக்சலைட்டுகள் வந்தனர்.

அப்போது அவருடைய வீட்டில் யாரும் இல்லை. இதையடுத்து அவரது வீட்டை நக்சலைட்டுகள் வெடிகுண்டு வைத்து தகர்த்தனர். மேலும் தேர்தலை புறக்கணிக்குமாறு எழுதப்பட்ட போஸ்டர்களை அங்கு வீசி சென்றனர். இது குறித்த தகவலறிந்த போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று விசாரணை நடத்தி வருகின்றனர்.

newstm.in

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close