ஐதராபாத்தில் தீவிரவாதிகள் பதுங்கல்? என்ஐஏ அதிகாாிகள் சோதனை

  ஸ்ரீதர்   | Last Modified : 20 Apr, 2019 11:40 am
nia-raids-3-locations-in-telangana-maharashtra-against-isis-module

ஐதராபாத்தில் தீவிரவாதிகள் பதுங்கி இருப்பதாக வந்த தகவலை தொடர்ந்து என்.ஐ.ஏ அதிகாரிகள் சோதனை நடத்தி வருகின்றனர்.

ஐதராபாத்தில் உள்ள கிங்ஸ் காலனியில் தீவிரவாதிகள் நடமாட்டம் இருப்பதாக என்.ஐ.ஏ விற்கு தகவல் கிடைத்தது. தகவல் கிடைத்ததின் பேரில் கிங்ஸ் காலனிக்கு சென்ற என்.ஐ.ஏ அதிகாரிகள் அங்குள்ள 8 வீடுகளில் சோதனை நடத்தி வருகிறார்கள். 

ஐதராபாத்தில்  கிங்ஸ் காலனியில் என்.ஐ.ஏ அதிகாரிகள் சோதனை நடத்தி வருவது அந்த பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. மேலும் மஹாராஷ்டிராவில் உள்ள வாா்தா பகுதியிலும் சோதனை நடைபெற்று வருகிறது.

newstm.in

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close